முதலாம் ஆண்டு மற்றும் பாலர் பள்ளி மாணவர் முன்பதிவு -2026, 2027 & 2028 (லாருட், மாத்தாங் & செலாமா மாவட்ட தமிழ்ப்பள்ளிகள்)
Pra-Pendaftaran Tahun 1 & Pra-Sekolah bagi Tahun 2026, 2027 & 2028 (Sekolah-Sekolah Tamil Daerah Larut, Matang & Selama)
உங்கள் குழந்தையைப் பள்ளியில் சேர்ப்பதற்காக தகவல்களைப் பதிவு செய்யவும். நீங்கள் தேர்வு செய்த பள்ளி உங்களை விரைவில் தொடர்புகொள்ளும்.
Sila daftar maklumat anda untuk pendaftaran anak ke sekolah. Pihak sekolah yang anda pilih akan menghubungi anda dalam masa terdekat.